எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் அரசாணையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும், அரசாணைகள் இனி தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை என புகார் எழுந்த நிலையில் மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…. அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!
Related Posts
“நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை”…. ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை…!!!
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. இதற்காக நாடு…
Read moreஇந்தியன் ஆர்மிக்கு ஒரு ராயல் சல்யூட்… தவெக தலைவர் விஜய் போட்ட தெறி பதிவு…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதல் நேற்று நள்ளிரவு நடைபெற்ற நிலையில்…
Read more