உலக அளவில் தலைசிறந்த 100 ஆல்கஹால் இல்லாத பானங்களின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் மசாலா டீ இரண்டாம் இடத்தையும் , மேங்கோலெஸ்ஸி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. முதலிடத்தில் மெக்சிகோவில் அகுவாஸ் ஃப்ரெஸ்காஸ் உள்ளது. டீ இந்தியாவின் அடையாளம் என்றே சொல்லலாம். தினசரி இரண்டு முறை டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே போகாது. அந்த அளவிற்கு டீ நம்முடைய வாழ்க்கையில் அங்கமாகிவிட்டது.
உலக அளவில் 2ம் இடம் பிடித்தது மசாலா டீ…. டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் அறிவிப்பு…!!!
Related Posts
கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…
Read more“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…
Read more