உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான மாநில தகுதித் தேர்வுக்கு (SLET) விண்ணப்பிக்கலாம். அதன்படி 43 பாடங்களுக்கான SLET தகுதித் தேர்வு, வரும் ஜுன் 3ஆம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் sletne.org என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியில் சேர ‘NET’ அல்லது ‘SET’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
உதவிப் பேராசிரியர் பணிக்கான…. SLET’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்….!!!
Related Posts
BREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read moreதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read more