திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். கடந்த தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் உதய சூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடும் என்று அவர் அறிவித்துள்ளார். வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
உதய சூரியனில் போட்டி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more