வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசால் தென்னை மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!
Related Posts
“12 மணி நேரத்திற்கு மேலாக செல்போனில் கேம் விளையாடிய 19 வயது வாலிபர்”… முதுகு தண்டுவடம் காலி… படுத்த படுக்கையான சோகம்… பெற்றோர்களே உஷார்..!!!
டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவன், தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் மொபைல் கேம்களில் நேரம் செலவிட்டதால், முதுகுத்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். இது மட்டுமல்லாமல், சிறுநீரைக் கட்டுப்படுத்தும் சக்தியையும் இழந்ததால், அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட…
Read moreவேகமாக வந்த பைக்… 20 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தின் ரத் பகுதியில் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி, சுமார் 20 அடி வரை இழுத்துச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…
Read more