தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தொடக்க கல்வி நிலையில் பணியாற்றும் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
அன்புமணி ராமதாசுடன் மனக்கசப்பு இல்லை…. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி…!!!
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனால் அவர் கட்சி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அன்புமணி ராமதாஸ்…
Read moreகல்குவாரியில் பாறை விழுந்த விவகாரம்…. குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா?… ஆய்வு செய்ய உத்தரவு..!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள மல்லாங்கோட்டை அருகே தனியார் கல்குவாரி ஒன்றை இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்துக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடுப்பாடுகளில் சிக்கிய…
Read more