தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீவிரநோய் பாதிப்பு உதவி தொகையானது மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…
Read more“கோழிக்கறியில் 30 தூக்க மாத்திரைகள்”… கள்ளக்காதலனை பிளான் போட்டு துபாயில் இருந்து வரவழைத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலி… பரபரப்பு சம்பவம்..!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஒரு பகுதியில் சிகாமணி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இதில் சிகாமணி கடந்த…
Read more