இந்திய ராணுவத்தில் மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீசஸில் (MSE) காலியாக உள்ள 41,822 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 முதல் 25 வயதுடைய ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு: எழுத்து, மருத்துவம், நேர்முகத் தேர்வு
கடைசி தேதி: இன்னும் அறிவிக்கவில்லை
இணையதளம்: https://mes.gov.in/