நடிகர் ராகவா லாரன்சை ‘அற்புதம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் (வயது 52) காலமானார். இவர் முன்னதாக சாலை விபத்தில் காயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘மனதோடு மழைக்காலம்’, ‘செப்பவே சிறுகாளி’ ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இயக்குநர் அற்புதன் காலமானார்…. பெரும் சோகத்தில் திரையுலகம்…!!
Related Posts
“எனக்கு அந்த மாதிரி நடிக்க ரொம்ப ஆசை”…. ஆனால்….? மனம் திறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்….!!!
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு தற்போது பேபி ஜான் என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும்…
Read more“எனக்கு முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிப்பது பிடிக்காது” … நடிகை சாய் தன்ஷிகா ஓபன் டாக்….!!!
தமிழ் சினிமாவில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. இந்த படத்திற்கு பிறகு பேராண்மை மற்றும் கபாலி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். அதோடு மலையாள சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார். இவர் தற்போது தி…
Read more