பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஜினி,, கோகுலத்தில் சீதை என்றென்றும் புன்னகை போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த், சிப்பிக்குள் முத்து சீரியல் நடிக்கும் போது அவரோடு சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்த திருமணம் செய்து கொண்டு சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு காந்த் வேறு ஒரு பெண்ணோடு மணக்கோலத்தில் இருக்கும் காட்சி யை ரீல்ஸ் ஆக  பதிவிட்டுள்ளார்.

ஒரே மாதத்தில் விவகாரத்தை பெற்று  பிரிந்த சம்யுக்தா விஷ்ணு காந்த் இருவரும் அவர்களின் வேலையின் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள் .இப்படி ஒரு நிலையில் சீரியலில்  திருமண காட்சிகள் எடுக்கும் பொழுது அதை வீடியோவாக பதிவு செய்து ரசிகர்களை வெறுப்பு  ஏற்றி வருகிறார் விஷ்ணு. இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் மீண்டும் திருமணமா என்று கலாய்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by 🎀𝑽𝒊𝒔𝒉𝒏𝒖𝑲𝒂𝒏𝒕𝒉🎀 (@vishnukanth_official)