மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் ஆஜாஸ் கான். இவர் வெர்சோவா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அவர் பெரும் 146 ஓட்டுகள் மற்றுமை பெற்றுள்ளார். அந்த தொகுதியில் நோட்டாவுக்கு கூட 1298 வாக்குகள் கிடைத்துள்ளது.

ஆனால் அவருக்கோ வெறும் 146 ஓட்டுகள் தான் கிடைத்துள்ளது. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 54 லட்சம் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். மேலும் இதன் மூலம் சோசியல் மீடியாவில் அதிக அளவிலான பாலோவர்ஸ் வைத்திருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற மாயை தற்போது மீண்டும் உடைந்துள்ளது.