நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“தொல்லை பண்றாங்க சார்…” செல்போன் எண்களுடன் மாணவிகளின் ஆபாச போட்டோ…. வசமாக சிக்கிய ஆண் நண்பர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சோசியல் மீடியாவில் மாணவிகளின் செல்போன் எண்களுடன் மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்து பலரும் அந்த மாணவிகளை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு…
Read moreபரபரப்பு….! செவிலியரை கத்தியால் குத்த முயன்ற வார்டு பாய்…. போலீஸ் விசாரணை….!!
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில் மருத்துவமனைக்கு வர கூடாது என கண்டித்ததால் செவிலியர் கண்டித்ததால் தற்காலிக வார்டு பாய் ஜான்சன் பாத்திரத்தில்…
Read more