நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி”… 70 வயதில் முதியவர் செஞ்ச கொடூரம்… பிஞ்சு குழந்தையை போய்… கோர்ட் அதிரடி…!!!
மதுரை மாவட்டத்தில் பழனிச்சாமி என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே ஒரு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை பழனிச்சாமி தன் வீட்டிற்கு…
Read more“பாமகவில் விரிசல்”… எதிரெதிர் துருவங்களாக மாறிய தந்தை-மகன்… கட்சி அலுவலக முகவரி மாற்றம்… ஷாக் கொடுத்த அன்புமணி… திடீர் ட்விஸ்ட்..!!!
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வெளிப்படையாகவே மோதல் முற்றிவிட்டது. குறிப்பாக ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தான் தவறு செய்து விட்டதாகவும் வளர்த்த கடா மார்பில் முட்டுவது…
Read more