நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (15.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
.Breaking: மே 11-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்… ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மே மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி…
Read more“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…
Read more