நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“நீட் தேர்வில் கடும் ஆடை கட்டுப்பாடு”… விற்பனைக்கு வந்தது நீட் தேர்வுக்கு என பிரத்யேக டாப்ஸ்… வைரலாகும் புகைப்படம்…!!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவ மாணவிகள் கடுமையான சோதனைகளுக்கு பிறகு…
Read more“நடிகர் விஜய்யை பவன் கல்யாணுடன் ஒப்பிட்டு பேசுறாங்க”… அவருக்கு அரசியல் புரிதலே இல்லை…. பிரகாஷ்ராஜ் விமர்சனம்…!!!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் களம் காணும் நிலையில் அதற்கான பணிகளை தற்போதே மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜய் கோவையில் ரோடு…
Read more