
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் என்று நேற்றைய விலையை நீடிக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில் இன்று நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 68,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் 8510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 9283 ரூபாயாகவும், ஒரு சவரன் 74 ஆயிரத்து 624 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 114 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.