பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பினிக்ஸ் மற்றொரு புதிய போனை சந்தைக்கு கொண்டு வருகிறது. முதல்முறையாக இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40i போன் 32 MP முன்பக்க கேமராவுடன் செல்ஃபி பிரியர்களை மகிழ்விக்க கூடியது. பிரீமியம் ஸ்மார்ட் போன் சந்தையில் இந்த போன் ஒரு பரபரப்பை உருவாக்கும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இன்பினிக்ஸ் இந்த மாதம் இந்த புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போன் இதுவாகும்.
இன்ஃபினிக்ஸ் இன் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன்… 32MP செல்பி கேமரா…!!!
Related Posts
வெறும் 58 ரூபாயில் தினமும் 2 ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர்….!!
தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 5g சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4g டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்தால் அது வரம்பற்ற இணைய சேவையான 5g- க்கு வழங்கப்படுகிறது. 5ஜி சேவைக்கு என…
Read moreஇனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது… வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்…!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.. அதன்படி வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஸ்கிரீன் ஷாட் பிளாக்கிங் -ப்ரோபைல் புகைப்படம் என்ற புதிய அம்சத்தை…
Read more