கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான தளங்களில் இனி Pre – sanctioned credit line வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை இனி கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம். உங்களது வங்கிகள் உங்கள் தகுதிக்கேற்ப அதிகபட்ச தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும். அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட யுபிஐ மூலம் கிரெடிட் தொகையினை செலவு செய்யலாம்.
இனி GPay, PhonePe மூலம் லோன் வாங்கலாம்…. RBI அதிரடி அறிவிப்பு…!!!!
Related Posts
வாட்ஸ்அப்பில் வந்த சூப்பரான அப்டேட்…. இனி இந்த கவலையே வேண்டாம்…. குட் நியூஸ்….!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களுக்கு தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் delete for…
Read moreApple பயனர்களே உஷார்…. உடனே இத பண்ணுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone, iPad, Mac, Apple watch ஆகிய பொருள்களை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களை வாங்குவது என்பது பலருடைய கனவாக உள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் சார்பாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு…
Read more