கனடா நாட்டில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள், உடலுக்குள் பொருத்திக் கொள்ளக்கூடிய சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது எனவும் கருத்தடை முறைகளை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இனி பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் இலவசம்…. எந்த நாட்டில் தெரியுமா..??
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more