தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை பிப்ரவரி 23ஆம் தேதி நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இனி பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
வரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…
Read moreஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read more