நட்சத்திரக் குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசின் PIB FACT check தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளில் நட்சத்திர குறியீடு உள்ளது. இந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம்.
இந்த ரூ.500 நோட்டுகள் செல்லாது?…. மத்திய அரசு விளக்கம்….!!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more