
புனே துணை கமிஷனர் ஆக இருப்பவர் டாக்டர் சந்தீப் பாஜிபாகரே. இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டு இளைஞர் ஒருவர் வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.
உடனடியாக கமிஷனர் கீழே இறங்கி வந்து அந்த வாலிபருக்கு முதலுதவி செய்தார். அவர் மருத்துவக் குழு அந்த இடத்திற்கு வரும்வரை வாலிபருடன் இருந்து முதலுதவி செய்து உயிரைக் காத்தார். இந்த விபத்தில் ஒரு வயதான மூதாட்டிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கும் கமிஷனர் முதலுதவி செய்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
पोलीस उपायुक्त डॉ. संदीप भाजीभाकरे यांच्या वैद्यकीय निपुणतेमुळे तरुणास जीवदान!
वानवडीच्या जगताप चौकात एका कारने दुचाकीस्वाराला धडक दिली, ज्यामुळे तो अचानक फिट येऊन रस्त्यावर कोसळला. सदर वेळी त्याच मार्गाने येणारे पोलीस उपायुक्त डॉ. संदीप भाजीभाकरे यांनी आपल्या वैद्यकीय… pic.twitter.com/ctdPbfYhUc
— पुणे शहर पोलीस (@PuneCityPolice) December 24, 2024