பொதுவாகவே சில கோவில்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் ஆண்களுக்கு அனுமதி இல்லாத கோவில்களும் உள்ளன. அது குறித்து இதில் பார்ப்போம். கன்னியாகுமரி குமரி அம்மன் கோவிலில் திருமணமான ஆண்களுக்கு அனுமதி இல்லை.பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள மாதா கோயில், கேரளாவின் அட்டுக்கல் பகவதி கோயில், ராஜஸ்தானில் உள்ள பிரம்மதேவ் கோயில், விசாகப்பட்டினத்தில் உள்ள காமாக்யா கோயில் ஆகியவற்றில் ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில்களில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது… எங்கெங்கு உள்ளது தெரியுமா..???
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more