இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 32,000
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐஐடி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.18,000
வயது: 18 – 36
தேர்வு: கணினி வழி தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.