இந்திய கடலோர காவல் படை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 உதவியாளர் பணியிடங்கள், 12 நிதி விவகார உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.imu.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி விண்ணப்பித்த கடைசி நாள் ஆகும். நேரடி தேர்வு மூலமாக தேர்வு நடைபெற உள்ளது.