இந்திய எஃகு ஆணையத்தில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய எஃகு ஆணையம் (SAIL)
பணியின் பெயர்: Manegement Trainee
பணியிடங்கள்: 249
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-07-2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E அல்லது B.Tech படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 28 வரை
சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://www.sail.co.in/