பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்ஷி சின்கா. இவர் ரஜினி நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த லிங்கா படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த தபாங் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் எந்த ஒரு சூழலில் லும் இந்தியாவில் மட்டும் பிகினி உடை அணிய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் யார் எங்கிருந்து எப்பொழுது போட்டோ எடுப்பார்கள் என்று தெரியாததால் அதை மட்டும் செய்யவே மாட்டேன். ஆனால் வெளிநாடுகளில் இதுவெல்லாம் சாதாரண என்பதால் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் பிகினி அணிந்து குளிப்பேன் என்று கூறியுள்ளார்.