இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி தங்கள் நாட்டுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான மூலம் தங்களுடைய நாட்டுக்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணம் செய்யலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஈரானுக்கு செல்லலாம் எனவும் அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இனி இந்த நாட்டுக்கும் விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more