
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் – 473
கல்வி தகுதி – 12ஆம் வகுப்பு , டிப்ளமோ, டிகிரி
வயது வரம்பு – 18 முதல் 24
விண்ணப்பிக்கும் முறை – https://plapps.indianoilpipelines.in/ இந்த இணைப்பு மூலம் ஆன்லைன்
வழியாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.02.2024
கூடுதல் விவரங்களுக்கு – https://iocl.com/admin/img/Apprenticeships/Files/fc443547757e4e70a59c9a7ee22c5025.pdf