
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதன்படி காரமான மற்றும் சூடான உணவுகளை முயற்சிப்பதற்கான சவாலில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த Chase Bradshaw என்பவர் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க