ஸ்டேரிங்கில் கையை பிடிக்காமலையே செயல்படும் காருக்கு இங்கிலாந்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. Ford’s bluecruise எனும் இந்த தொழில்நுட்பத்தின் படி காரானது ஸ்டேரிங் தானாக இயங்கும் திறன் கொண்டது. Ford 2023 mustang mach-E வகையில் கிடைக்கும். இந்த கார் ஓட்டும் போது கவனம் அவசியம் என்ற வல்லுனர்கள் கூறுகின்றனர். ஐரோப்பிய நாடுகளிலேயே இங்கிலாந்து தான் இந்த தொழில்நுட்பத்திற்கு அனுமதி கொடுத்த முதல் நாடாகும்.