
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாக பறவைகள் பறக்கும் போது தனியாக பறக்கும் அல்லது கூட்டம் கூட்டமாக பறந்து செல்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு பறவையின் மீது மற்றொரு பறவை அமர்ந்து பயணிக்கின்றது. இதனை பார்க்கும் பார்வையாளர்கள் இது சாத்தியமா என கேள்வி எழுப்புகிறார்கள். பிரமிக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Nothing is impossible.. 😅
🎥 Imgur: prgloki pic.twitter.com/2sgmHeoU8c
— Buitengebieden (@buitengebieden) July 27, 2023