
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. டெபாசிட் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தோல்வியடைந்த அண்ணாமலையை திமுகவின் கனிமொழி விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என் தந்தை முதலமைச்சரோ, எம்எல்ஏவோ கிடையாது.
குப்புசாமி!, ஆடு மாடு மேய்த்தார். என்னிடம் பொறுமையாக செல் என அறிவுரை கூறியுள்ளார். ஒருவேளை கனிமொழி பாஜகவில் இணைந்தால் “நான் பதவி விலகுவது” குறித்து பரிசீலனை செய்கிறேன் என அண்ணாமலை பதிலளித்தார்.