மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ இணையவாசிகளை முகம் சுளிக்க செய்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.