திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இருந்த இணையதள முகவரியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அதே பெயரில் போலி முகவரியை உருவாக்கி சிலர் அதனை வைத்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனால் https://ttdevasthanams.ap.gov.in என்ற புதிய இணையதள முகவரியை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.
இணையதள முகவரியை மாற்றிய திருப்பதி தேவஸ்தானம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று,…
Read moreபயணிகளே…! ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…
Read more