
சவுதி அரேபியாவில் தற்போது ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பாக செயல்படும் வீரர்களை பார்த்து பார்த்து ஏலத்தில் வாங்குகிறது.
உள்நாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களை போட்டி போட்டு வாங்கும் நிலையில், தற்போது இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டை 11.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளனர். மேலும் அதன்படி பெங்களூர் அணி பில் சால்டை 11.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.