ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச். இறுதிப்போட்டியில் சிட்சி பாஸை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் நோவக் ஜோகோவிச்.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 22 பட்டங்களுடன் நடாலுடன் இணைந்தார் ஜோகோவிச்.
கடந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் ஆஸ்திரேலிய ஓப்பனில் ஜோகோவிச் பங்கேற்கவில்லை
ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் மீண்டும் உலகின் முதல் நிலை வீரர் ஆனார் ஜோகோவிச்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்..!!
Related Posts
ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை… சின்னச்சாமி மைதானத்தில் வரலாறு படைத்த விராட் கோலி….!!
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 47…
Read moreதோல்வியை தழுவிய CSK… என்ன செய்யப் போகிறார் தோனி?…. ரசிகர்கள் கவலை…!!!
2024 ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் அதில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. சிஎஸ்கே அணி தோல்வியை தழுவிய நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
Read more