கேரளா ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரளா அரசின் கோடைகால பம்பர் லாட்டரி முதல் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதற்கான குழுக்களில் 308797 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த லாட்டரி கண்ணூர் மாவட்டம் கர்திகாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நசீர் வாங்கியது தெரியவந்துள்ளது. குழுக்கள் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் அவர் அந்த லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார்.
ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம்… லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு….!!!
Related Posts
அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை…. 1978ல் BA, 1983ல் MA படிப்பு…. பிரதமர் மோடி பிராமண பத்திரத்தில் தாக்கல்…!!
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி…
Read moreகையில் 2 லட்சம், வங்கியில் 1.35 கோடி…. நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து விவரம் வெளியீடு…!!
இமாசலப்பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இந்நிலையி இவர் வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதன்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு…
Read more