புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. ஒழுங்கற்ற கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களை குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்வதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சமமான ஊதியம் கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ சவாரிக்கு புதிய செயலி அறிமுகம்…. போக்குவரத்து துறை அறிவிப்பு….!!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more