திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக, ஆளுநர் மாளிகை புகார் அளித்திருந்த நிலையில் தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
அவதூறு பேச்சு…. திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. திடீர் உத்தரவு….!!!!
Related Posts
அனுமதியின்றி வெளியிட்ட காதல் பேட்டி… தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. யூடியூபர்கள் 3 பேர் கைது…!!
Youtube இல் அனுமதி இல்லாமல் காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும்…
Read moreதமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read more