தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்”… 24 மீனவர்கள் மீது தாக்குதல்… தமிழகத்திற்கு ஆதரவாக வந்த பவன் கல்யாண்…. என்ன சொன்னார் தெரியுமா..?
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசு மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம்…
Read more“காஷ்மீரின் பனிப்பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் ரீல்ஸ் வீடியோவை எடுத்து வெளியிட்ட பாஜக தலைவர்… காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பனி மூடிய மலைப்பரப்பில் ராணுவத்தினருடன் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ரவீந்தர் ரெய்னா தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம்…
Read more