இந்தியன் வங்கியில் உள்ள முதன்மை நிதி அதிகாரி, செயலாளர் மற்றும் மனிதவளத்துறை அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பத்தாளர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://indianbank.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
அரசு வங்கியில் வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
Related Posts
12வது தேர்ச்சியா?.. மத்திய அரசு வேலை ரெடி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024. Union Public Service Commission சார்பில் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி சார்பில் 404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Union Public Service Commission பணியின் பெயர்: Army,…
Read more10வது தேர்ச்சி போதும்…. அரசு வேலை ரெடியா இருக்கு… உடனே விண்ணப்பிக்கவும்..!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read more