தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்ற விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.