தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
“உங்கள மாதிரி ஊர கூட்டி செல்பி எடுக்கல”.. சத்தமே இல்லாமல் ரூ.1 கோடி கொடுத்து உதவியவன் நான்… ரஜினி, விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா..? வேல்முருகன்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் போராடி வாதாடி இன்று தமிழ்நாட்டில் 36 மருத்துவ…
Read more“அடுத்த வருடம் பணியில் இருந்து ஓய்வு”.. இந்த வருடம் சஸ்பெண்ட்… பரபரப்பான வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமனுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்குமா..??
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காட்டில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தமிழக காவல்துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து ஜெயராம் மீது…
Read more