தமிழகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்பக் கல்லூரியில் பயில்வதற்கான கல்வி முன்பனமும் 750 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“ரூ.1000 கோடி”… ஆபத்து அலாரம்… காலை சுற்றும் பாம்பு போல ED படுத்தும் பாடு… இந்த போட்டோவை உற்றுப்பார்த்தால்… இதோ பூனைக்குட்டி வந்துட்டு… நடிகர் விஜய்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் 3 வருடங்களாக கலந்து கொள்ளாத நிலையில் இந்த வருடம் மட்டும் கலந்து கொண்டதால் அவர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அமலாக்க துறை ரெய்டுக்கு பயந்து தான்…
Read moreகோவையில் வெளுத்து வாங்கும் கனமழை… வெள்ளியங்கிரி மலை ஏறிய 2 பக்தர்கள் உயிரிழப்பு… மறு அறிவிப்பு வரும் வரை மலையேறத்தடை…!!
தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் பலத்த கன மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு மீட்பு குழுவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்…
Read more