ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய உற்பத்திகளை மேம்படுத்த முடியும் என்றும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக உழைப்பது மிகவும் அவசியமானது என்றும் புதின் கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகள் இந்த கார்களில் தான் பயன்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் புதின் அதிரடி….!!
Related Posts
“இன்று 90-வது பிறந்தநாளை கொண்டாடும் புத்த மத தலைவர்”.. அடுத்த வாரிசு யார்…? இன்னும் 40 வருஷம் வாழ ஆசைப்படுகிறேன்… தலாய் லாமா விருப்பம்…!!!
திபெத்தின் புத்தமதத் தலைவரும் உலக அமைதியின் தூதராக வணங்கப்படும் தலாய் லாமா, இன்று (ஜூலை 6) தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் மேக்லியாட் கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள புத்தமத வழிபாட்டு மையத்தில், அவருக்காக சிறப்பு பிரார்த்தனை…
Read more“காதலுக்கு கண்ணில்லைன்னு சும்மாவா சொன்னாங்க”… வெடித்து சிதறிய எரிமலை… காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்… ஒரே ரொமான்ஸ் தான்… செம வைரல்..!!!
ஹவாய் தீவுகளில் உள்ள கிலோவியா எரிமலை வெடித்து சிதறிய அதே நேரத்தில், ஒரு நபர் தனது காதலியை திருமணத்திற்கு கேட்கும் சுவாரஸ்யமான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மார்க் ஸ்டீவர்ட் என்ற புகைப்படக்கலைஞர், தனது நீண்ட நாள் காதலியான ஒலிவியாவிடம் காதலைத்…
Read more