பொதுவாக சிறிய குழந்தைகள் இருக்கும் வீடுகள் என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. தன்னுடைய சுட்டித்தனமான பேச்சாலும் செயலாலும் குழந்தை வீட்டிலுள்ள  அனைவரையுமே மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அந்த வகையில் குழந்தை ஒன்று தன்னுடைய தாயை அடித்த தந்தையை வன்மையாக கண்டித்துள்ளார். மறுபடியும் தன்னை தன்னுடைய தாயை அடித்ததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்று அந்த குழந்தை தன்னுடைய அப்பாவை வெளுத்து வாங்கியுள்ளது.

அது மட்டுமில்லாமல் தன்னுடைய அம்மாவை அடிக்க கூடாது என்று தன்னுடைய பாணியில் எச்சரிக்கவும் செய்கிறது. இந்த வீடியோ காட்சி அளந்து தற்போதைய இணையத்தில் தற்போதும் கடும் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by kavi shanju’s twin babies (@twinmummy_shanju6969)