
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். 24 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மக்களுடைய மனதை பல போட்டியாளர்கள் கவர்ந்து வருகிறார்கள். இதை பஞ்சமி என்ற பெண் ஒருவர் நடனமாடி வருகிறார். இந்த போட்டியாளர் சரத்குமார் தன்னுடை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறி அவர்களுடைய மகன்களின் படிப்பிற்காகவும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த ஷோவில் தற்போது சோகமான விஷயத்தை நடிகை வரலட்சுமி கூறி உள்ளார். அதில் என்னுடைய அம்மா அப்பா இருவருமே வேலை செய்பவர்கள். என்னை மற்றவர்களின் வீட்டில் விட்டுவிட்டு பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அப்பொழுது எனக்கு ஐந்திலிருந்து ஆறு பேர் சிறுவயதிலேயே என்னை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார்.