
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விளங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனால் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு நிலவியது. இந்நிலையில் விஜய் டிவி தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் விஜய் சேதுபதி தான் தொகுப்பாளர் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
Vandhaachu Pudhu Bigg Boss 😉 #VJStheBBhost @VijaySethuOffl 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam #VijayTV pic.twitter.com/VZxKnYUYI2
— Vijay Television (@vijaytelevision) September 4, 2024