உலகளவில் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களில் வாட்ஸ்அப் சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 முதல் ஆண்ட்ராய்டு 4.1 OS போன்களுக்கான ஆதரவை நிறுத்துவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த பதிப்பில் உள்ள போன்கள் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், யாராவது இதைப் பயன்படுத்தினால், அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அந்த போன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது…. பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more